மடத்துகுளம் தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வணக்க நிகழ்வு

36

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 வது பிறந்த தினத்தில் மடத்துகுளம் தொகுதி செயளாலர் சீதாலட்சுமி அவர்களை தொடர்ந்து தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.