திருப்பத்தூர் சட்ட மன்றத்தொகுதி – மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
52
14.04.2023 அன்று சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்த தினத்தையொட்டி அண்ணலின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்ட மன்றத்
தொகுதியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.