செங்கல்பட்டு தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

செங்கல்பட்டு தொகுதி  23/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட மகளிர் பாசறை முன்னெடுப்பில் கீரப்பாக்கத்தில் நடைபெற்றது.