கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – முற்றுகை ஆர்பாட்டம்

36

இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்  ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி ப்ரோசோன் மால் ஐநாக்ஸ் திரையரங்கை முற்றுகையிட்டு 06.05.2023 அன்று

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.