இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு மே 10, 2023 52 14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.