மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்ஆயிரம்விளக்கு ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் மே 2, 2023 64 ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (23/04/2023) அன்று 109வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நடைபெற்றது..