திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் சார்பாக மரக்கன்று நடும் விழா

82

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக 15/03/2023  சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்று நடும் விழா நடைபெற்று சிறப்பாக முடிந்தது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நாள்காட்டி வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை