லெப்பைக்குடிக்காடு கலந்தாய்வு கூட்டம்

75

வெள்ளிக்கிழமை (03.03.2023) லெப்பைக்குடிக்காடு கிளை நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் முன்னேடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது…
நன்றி

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திவால்பாறை தொகுதி புதிய உறுப்பினர் இணையும் விழா