23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
சிறப்புரை வழங்கியவர்கள்:
தி மூ தியாகராஜன்
மண்டல செயலாளர் – தென் சென்னை மாவட்டம்
ச. எழில்குமரன்
செ. ராசன்
மாநில ஒருங்கினைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர் – இளைஞர் பாசறை
சே. பாக்கியராசன்
மாநில செய்தி தொடர்பாளர்
ம. கடல்மறவன்
மாவட்ட செயலாளர்
ஏ. விநாயகமூர்த்தி
மாவட்ட பொருளாளர்
ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆறறினர்.
நிகழ்வுகள்:
* குறும்படம் – மயிலாப்பூரில் நாம் தமிழர் கட்சி கடந்துவந்த பாதை.
* மறுகட்டமைக்கப்பட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
* 70% வாக்கங்களுக்கு வாக்குசாவடி முகவர்கள் பட்டியல் மாநில ,மண்டல & மாவட்ட பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.
* பகுதி & வட்டம் செயலாளர்களிடம் குறிப்பேடு புத்தகம் வழங்கப்பட்டது.