பெரம்பலூர் தொகுதி தண்ணீர் பந்தல் நிகழ்வு

114

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிகுளம் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மருதடி கிளை சார்பில் நீர், மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர்…
அடுத்த செய்திசிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்