*நாம் தமிழர் கட்சி*
🇰🇬🇰🇬🇰🇬
*கணபதிபுரம் பேரூராட்சி*
*நாகர்கோவில் தொகுதி*
*இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு!*
*நாள்:* *06-04-2023*, *வியாழக்கிழமை*
*நேரம்:* காலை *7:30-8:30* மணி
*இடம் : கணபதிபுரம் சந்திப்பு*
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
அன்புடையீர்!
நாம் தமிழர் கட்சி,
கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட இடம், தேதி மற்றும் நேரத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட நிலையில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
*இவண்,*
*கணபதிபுரம் பேரூராட்சி*
*நாம் தமிழர் கட்சி*