கட்சி செய்திகள் நன்னிலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா ஏப்ரல் 28, 2023 127 நன்னிலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உட்பட்ட வலங்கைமான் மேற்கு ஒன்றியம்.. வேலங்குடி மணக்கால் முனியூர் அவளிவாநல்லூர் கோவிந்தகுடி ஆகிய ஐந்து ஊராட்சிகளிலும் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது..