சீர்காழி தொகுதி கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் பெரம்பூர் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொள்ளிடம் மேற்கு ஒன்றிய தலைவர் குபேந்திரன் அவர்கள் முன்னெடுத்து சீர்காழி சட்டமன்றத் தொகுதி துணைத்தலைவர் அண்ணன் சிவக்குமார் அவர்கள் புலிக்கொடி ஏற்றினார்.
இந்நிகழ்வு கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் அருண் அவர்கள் முன்னிலையில் சீர்காழி தொகுதி செயலாளர் ஜவஹர், துணைத்தலைவர் ரவிக்குமார், இளைஞர் பாசறை செயலாளர் புத்திரன், வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், சீர்காழி நகர பொருளாளர் அருண் மற்றும் அப்பகுதி உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர்.