குவைத் செந்தமிழர் பாசறை- வாராந்திர கலந்தாய்வு கூட்டம்

470
குவைத் செந்தமிழர் பாசறை கபத் மண்டல கலந்தாய்வு வெள்ளிக்கிழமை அன்று (07.04.2023)  அன்று

மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் புதிதாக இணைந்த பத்துக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி – கொடியேற்றும் விழா