கும்மிடிப்பூண்டி தொகுதி – சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

96
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்
வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் இர.கார்த்திக்
 அவர்களின் தலைமையில் ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி  – தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு