கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்றும் விழா

116
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 14.04.2023 அன்று  சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்
வழக்கறிஞர் இரா.ஏழுமலை அவர்களின் தலைமையில் எல்லாபுரம் ஒன்றியம், பனபாக்கம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திபன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்