கவுண்டம்பாளையம் தொகுதி வடமதுரை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு இசைமதிவாணன் மற்றும் ஞானசேகரன் அவர்களால் ஏற்றபட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி அத்திபாளையம் பகுதியில் (gated commun
ity ல்) பொது மக்கள் ஆதரவோடு மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறப்ப அழைப்பாளர்கள் இசைமதிவாணன் மற்றும் ஞானசேகரன் அவர்கள் கலந்துகொண்டனர்.