ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாள்

43

வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் வேண்பாக்கம் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு சதிஷ் அவர்கள் ஏற்பாடுகளில், வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர் தூவி புகழ் வணக்கம் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஇனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! – சீமான் கருத்து
அடுத்த செய்திபோளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்