உத்திரமேரூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் நிகழ்வு

17

உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் வயலூர் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அரவிந்த் அவர்கள் ஏற்பாடுகளில், வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது