உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

52

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விசூர் கிராமத்தில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு இராஜேஷ் அவர்கள் ஏற்பாட்டில், கிராம மக்களின் துணையுடன் மிகவும் சிறப்பாக கொடிமரம் நடப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது