முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ்வணக்க நிகழ்வு

90

16.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் காமராஜர் நகர் பர்மா காலனியில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு