ஆலந்தூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்காஞ்சிபுரம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா ஏப்ரல் 29, 2023 70 நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, பெரிய தகப்பனார் நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு 02.04.2023 அன்று 2 இடங்களில் கொடி ஏற்றம், மரக்கன்று வழங்குதல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.