10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி–தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!



