திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு…

0

திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

@CMOTamilnadu @mkstalin

முந்தைய செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் இரா.குமார் மீது கொலைவெறித் தாக்குதல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகும்பகோணம் ராயா குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஐயா ராயா…