வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி

54
ஈகைப்போராளி வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார்” அவர்களின் 14 ஆம் ஆண்டு நாளான நேற்று (29.01.2023), நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் 120வது வட்டம், மேதை நடேசன் சாலை, பேருந்து நிருத்தம் அருகில்
வீரவணக்கம் செலுத்தப்பட்டது  இதனை முன்னிட்டு தொகுதியில் கொடி ஏற்றும்  நிகழ்வும் நடைபெற்றது.
முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா