பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு

58

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு