திட்டக்குடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மார்ச் 21, 2023 69 திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.