மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்செய்யாறுதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மார்ச் 29, 2023 84 செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் இராந்தம் கிராமத்தில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது