தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51 அலகு(units) குருதி வழங்கப்பட்டது இதில் எழில் (முன்னாள் இராணுவ வீரர்) – விழுப்புரம் வடக்கு மாவட்ட குருதிக்கொடை இ.செயலாளர் அவர்களிடம் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை பாராட்டு சான்றிதழ் வழங்கியது.