சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

139

சீர்காழி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தைப்பூச திருவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர்  கி.காசிராமன் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.

முந்தைய செய்திசீர்காழி சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபென்னாகரம் சட்டமன்றத்தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்