சீர்காழி தொகுதி தெற்கு ஒன்றியம் எடகுடிவடபாதி ஊராட்சி காளிகாவல்புரம் கிளையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற செயலாளர் ஐயா சு.கலியபெருமாள்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் தொகுதி ஒன்றிய நகர பேரூராட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகவும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாதக்கலந்தாய்வு நடைபெற்றது.