மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொளத்தூர்வீரத்தமிழர் முன்னணி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா மார்ச் 21, 2023 53 தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.