கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு

51

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு அவர்கள் கள ஆய்வு செய்து அந்த கிராம இளைஞர்களுடன்  25.01.2023 , சேர்மன் திரு சிவக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அலுவலர் திரு ரவி அவர்களிடம் இதைப் பற்றி கூறினார். அவர்கள் இருவரும் உடனடியாக சரி செய்து கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

முந்தைய செய்திதிருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்