காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் உழவர் தினத்தை முன்னிட்டு(17/01/2023) காலை 10 மணியளவில் விளையாட்டு போட்டிகளும்,கலை நிகழ்ச்சிகளும் வைக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.