ஈரோடு மேற்குத் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

21

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட சித்தோடு பேரூராட்சி பகுதிகளில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது