இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா

78
இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில்  தைபூசம் நாளன்று (05-02-2023)
50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர்  முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.. நிகழ்வில் பொதுமக்களுக்கு உணவும்,

வேல் பயணமும் நடைபெற்றது..

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா