இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்

41

29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு