இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

51

26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு
அடுத்த செய்திஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்