அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – குடிநீர் பந்தல் அமைத்தல்

58

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது மக்களுக்கு குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது. குடிநீர் பந்தலின் இருபுறமும் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்ள பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது பற்றிய பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகுவைத்செந்தமிழர் பாசறை – பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம்
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு