பேணி வளர்த்த பேரன்புமிக்க தந்தையின் ஈடு செய்ய முடியாத இழப்பால்…

0

பேணி வளர்த்த பேரன்புமிக்க தந்தையின் ஈடு செய்ய முடியாத இழப்பால் துயரில் வாடும் தம்பி வெற்றிக்குமரனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்.

அப்பா நா.செல்லப்பெருமாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! (3/3)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என் ஆருயிர் தம்பி…
அடுத்த செய்திதம்பி மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே தமிழ்த்தேசிய அரசியல்…