நாம் தமிழர் கட்சி – அரூர் தொகுதியின் மொரப்பூர் கிழக்கு…

0

நாம் தமிழர் கட்சி – அரூர் தொகுதியின் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களது மறைவினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஅன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள #விடுதலை-பாகம் 1 திரைப்படத்தின்…
அடுத்த செய்திகீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி அருண் (எ)…