வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க…

0

வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க வேண்டுமென்று தேர்தல் பரப்புரையின்போது நான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்திரத்தைச் சுற்றி முழுமறைப்பினை வைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு மனமார்ந்த பாராட்டும், நன்றியும்!

முந்தைய செய்திதேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு…
அடுத்த செய்திபல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்