காங்கேயம் தொகுதி தைப்பூசத் திருவிழா

159

நாம் தமிழர் கட்சி- காங்கேயம் சட்டமன்றம் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட, வண்டிப்பேட்டை,குமரன் சதுக்கம் அருகில் பானகம் வழங்கும் நிகழ்வு தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்றது.

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருமுருகப் பெருவிழா
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம்…