வாசுதேவநல்லூர்  சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

236

18.01.2023 அன்று மாலை வாசுதேவ

நல்லூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தலைமை:
பா.கற்பகராஜ் (தென்காசி வடக்கு மாவட்ட தலைவர்)
தொடக்க உரை:
க.சீனிவாசன் (வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர்)
 கண்டன உரை:
 கருப்பசாமி வடக்கு ஒன்றிய செயலாளர்
ராசா தொகுதி இணைச் செயலாளர்
சிறப்புரை:
சி.ச.மதிவாணன் (மாநில ஒருங்கிணைப்பாளர்).
முந்தைய செய்திஊத்தங்கரை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் 
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா