போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு

85

திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சார்பாக 17-01-2023 அன்று  சேத்துப்பட்டு ஒன்றியம்(வ) திருமலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு