போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு

58

திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி  சார்பாக 17-01-2023 அன்று சேத்துப்பட்டு ஒன்றியம்(வ) திருமலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா