பெரம்பலூர் மாவட்டம் – விழிப்புணர்வு ஓட்டபந்தயம்

126
பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பாக 08.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் போட்டி திருமாந்துறை கைகாட்டியிலிருந்து துவங்கி லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

 இதில் 350 க்கு மேற்பட்ட வீரர்கள்
 போட்டியில் கலந்து கொண்டார்கள்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து  வீரர்களுக்கும்  சான்றிதழ் வழங்கப்பட்டது

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநாம் மக்களிடமிருந்து, மக்களுக்காக வந்தவர்கள்! – #Donate4Change_ErodeEast