திட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

48

திட்டக்குடி தொகுதி சார்பாக ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று  நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி தைப்பூச திருமுருக பெருவிழா