திருப்போரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

71
திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில்  சோகண்டி ஊராட்சியில் 08-01-2023 மகளிர்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர் அதே பகுதியில்  காலை 8:00 மணியளவில் நமது கொடி ஏற்றப்பட்டது
அதனை தொடர்ந்து திருமணி ஊராட்சி இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகில்,
 நாம் தமிழர் கட்சியின் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது இந்நிகழ்வில் செங்கை (கி)மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் திருமதி சுதா சுந்தரராஜன்
திருப்போரூர்  தொகுதி தலைவர் திரு.சந்தோஷ்குமார் தொகுதி செயலாளர் திரு.தேவராஜ் மற்றும்

தகவல் தொழில்நுட்ப செயலாளர் திருமதி.ஜோதிமகேஷ்வரி . மகளிர் பாசறை திருமதி.ராஜேஷ்வரி, திருமதி.தமிழ்த்தென்றல் போன்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு ஒருங்கினைப்பு
திருக்கழுக்குன்றம் ( மே ) ஒன்றிய பெருப்பாளர்கள்
 திரு.வெங்கடேசன் , திரு.தினேஷ் குமார் செல்வன்.ஆனந்தன் மற்றும் உறவுகள்

ர.அன்பழகன்
தொகுதி செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்..