ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு 

209
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் சோனார்ஹள்ளியில் நேர்மையின் நேர்வடிவம் போற்றுத்தலுக்குரிய பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு 23/12/2022 வெள்ளிக்கிழமை காலை  09மணிக்கு  நடைபெற்றது .
முந்தைய செய்திபாடல்களால் ரசிகர்களின் இதயங்களைத் தாலாட்டிய குரலரசியின் மறைவு தமிழ் இசையுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு!
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்